சிரியாவில் ராணுவ படைத்தளத்தில் அடுத்தடுத்துக் குண்டுவெடிப்புகள்

0
646
Hama missile strike bears markings Israel

(Hama missile strike bears markings Israel)

சிரியாவில் ஹாமா ராணுவத்தளத்தின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 26பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் ஹாமா என்னும் நகரில் ராணுவத்தளம் உள்ளது. ஈரானிய ஆதரவுபெற்ற அரசு படையினர் இங்கிருந்து கிளர்ச்சிப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்றிரவு தொடர்ந்து பலமுறை வெடிச்சத்தம் கேட்டதுடன் தீப்பிழம்பும் தோன்றியுள்ளது.

ஆயுதக் கிடங்கின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அரசு படையினர் 26பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

Image  sources Gulf News

(Hama missile strike bears markings Israel)

More Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here