ஏமன் மீதான சவுதி படையின் தொடர் தாக்குதலில் ஹைதி படை தலைவர்கள் பலி

0
662
Haiti forces killed Saudi attack Yemen
Houthi movement. REUTERS/Faisal Al Nasser

(Haiti forces killed Saudi attack Yemen)

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹைதி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஹைதி புரட்சிப் படையினரின் அமைச்சரவைக் கட்டடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஹைதி படையின் ஸலா அல் ஸமத் உள்பட இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டதாக சவுதி பாதுகாப்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஹைதி படையின் கொல்லப்பட்ட தலைவர்கள் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

image sources  REUTERS

(Haiti forces killed Saudi attack Yemen)

More Tamil News

Time Tamil News Group websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here