(Actress Nivetha Thomas Latest Photo Gallery)
கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ்.
அதுமட்டுமன்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு உள்ள இவருக்கு ஏராளமான இரசிகர்கள் உள்ளனர்.
நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர் அதே போல நிவேதா தாமஸ் தனது உடல் அழகை மாற்றிக்கொண்டுள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட வேளை இறுக்கமான மேலாடை கொண்ட ஃப்ராக் உடை அணிந்து அழகு தேவதையாக வந்திருந்தார் .
இதன் மூலம் படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
தொடர்புடைய ஏனைய தளங்கள்
***********************************************