சிவனொளிபாதமலை யாத்திரை பருவ இன்றுடன் நிறைவு!

0
634
Adam's Peak season closing today srilanka tamil news

(Adam’s Peak season closing today srilanka tamil news)

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்றைய தினத்துடன் நிறைவு பெறவுள்ளது.

இதனையடுத்து, சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் இரத்தினபுரி, பெல்மடுள்ளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலமானது, கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர் 03ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 (Adam’s Peak season closing today srilanka tamil news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here