சுவையான காளான் பன்னீர் வடை

0
843
Tasty Mushroom Paneer Vadai Recipe, Mushroom Paneer Vadai Recipe, Paneer Vadai Recipe, Vadai Recipe, Mushroom Recipe

(Tasty Mushroom Paneer Vadai Recipe)
தேவையான பொருட்கள் :
* காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
* பன்னீர் – அரை கப் (துருவியது)
* கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
* சோம்பு – ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்
* கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
* அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்
* உப்பு – தேவைகேற்ப

செய்முறை :
* ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கறிவேப்பிலை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* பிறகு, சிறுசிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* இது இலகுவாக ருசியாக மற்றும் சுவையாக செய்யக்கூடிய ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

 

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Tasty Mushroom Paneer Vadai Recipe