மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை கட்டி வைத்து வெளுத்த மகன்

0
592
Son death beaten father, Son death beaten, Son death, death beaten father, beaten father, Tamil gossip news, Gossip news, death beaten

(Son death beaten father)

நினைவாற்றலும் மனநலமும் பாதித்த தந்தை ஒருவரை, அவரது இரு மகன்களுக்கும்                4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு விரட்டி விட்டனர். விரட்டிய அந்த தந்தை வீட்டிற்கு வந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

இவ்வாறு கடந்த திங்கள் அன்று, வீட்டிற்கு வந்த தந்தையை, இரு மகன்களும் விரட்டிச் சென்ற போது, அந்த தந்தை கல்லை விட்டு எறிந்தார். இதனால் கோபமடைந்த மகன்களில் ஒருவர் தந்தையை கயிற்றால் கட்டி உதைத்துள்ளார்.

இதைத் தடுத்த மற்றைய சகோதரனையும் உறவினர்களையும் திட்டி தள்ளி விட்டுள்ளார். இதனால் யாருமே உதவிக்கு வரவில்லை.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார், மகன்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போதும், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுதலை.

இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் நிகழ்ந்தது.

Son death beaten father, Son death beaten, Son death, death beaten father, beaten father, Tamil gossip news, Gossip news, death beaten

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here