“16 பெண்களோட வாழ்க்கையை அவன் காப்பாத்தி இருக்கான்”கலாய்த்த விஷால்

0
895
Actor vishal kidding Enga Veetu Mapillai arya latest gossip

(Actor vishal kidding Enga Veetu Mapillai arya latest gossip )

கலர்ஸ் தொலைகாட்சி ஆர்யாவை வைத்து பிரமாண்டமாக நடாத்திய ஒரு நிகழ்ச்சி எங்க வீடு மாப்பிள்ளை . 16 பெண்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி இடையில் ஒவ்வொரு பெண்களாக எலிமினட் செய்யப்பட்டு இறுதி சுற்றில் மூன்று பேர்  மட்டும் பங்கேற்றனர் .இந்நிலையில் மணக்கோலத்தில் மேடை வரை சுசனா ,அகதா,சீதா லக்ஸ்மி சென்று இறுதியில் ஏமாற்றம் அடைத்தனர் .

"16 பெண்களோட வாழ்க்கையை அவன் காப்பாத்தி இருக்கான்"கலாய்த்த விஷால்

இந்த நிகழ்ச்சி கலவையான ஒரு விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்றது .

இந்நிலையில், சந்திரமௌலி பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா மற்றும் அவரின் நண்பரும், நடிகருமான விஷால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மேடையில் பேசிய விஷால் “ நான் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சொன்னேன்.

அவன் கல்யாணம் செய்து கொள்ள மாட்டான். அவர் ஃபிரியா செஞ்சிக்கிட்டு இருக்கிற ஒரு விஷயத்தை, அந்த சேனல் காசு கொடுத்து பண்ண வச்சிட்டாங்க. யாரையும் கல்யாணம் பண்ணிக்கலன்னு சொல்லு அந்த 16 பெண்களோட வாழ்க்கையை அவன் காப்பத்தி இருக்கான். எனவே, எல்லோரையும் ஆர்யாவை பாராட்டுங்க” என கிண்டலடித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actor vishal kidding Enga Veetu Mapillai arya latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here