icloud இல் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை திருடிய 19 வயது இளைஞன் கைது!!

0
350
Zealand man arrested stealing girls nude pics icloud

சீலாந்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன்  சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் iCloud கணக்குகளிலிருந்து அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டார். குறித்த நபரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என இன்னும் தெளிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.Zealand man arrested stealing girls nude pics icloud

குறித்த நபர் சமூக ஊடகங்ளில் பெண்களை பின் தொடர்ந்து, மேலும் அவர்களின் செல்லப்பெயர்கள் உட்பட தனிப்பட்ட சுய விவரங்களை சேகரித்து, அவர்களின் iCloud கணக்குகளில் உள்நுழைய முயற்சி செய்து, அங்கு பாதுகாப்பு கேள்விகளுக்கு பதிலளிக்க அந்த தகவல்களை பயன்படுத்தினார். அவர்களது கடவுச்சொற்களைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி மின்னஞ்சலையும் அவர் அனுப்பினார்.

பொலிஸார் அவர் திருடிய புகைப்படங்களை வேறெங்கும் விநியோகிக்கவில்லை எனவும், அவற்றை தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

tags :- Zealand man arrested stealing girls nude pics icloud
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்