இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுரவை திருப்பியனுப்ப ஐ.நா. எடுத்துள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது என என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். Yasmin Sooka Appreciate IN Sri Lanka Tamil News
யுத்த குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐ.நா.வின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியை இது உணர்த்தி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு நாம் சமர்ப்பித்த ஆவணங்கள், ஐ.நா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் எனவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!