சியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்

0
912
xiaomi mi tv 4 75 inch announced price specifications

(xiaomi mi tv 4 75 inch announced price specifications)
சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய எல்இடி டிவி மாடலாக புதிய Mi டிவி4 இருக்கிறது.

சியோமி Mi டிவி 4 75-இன்ச் சிறப்பம்சங்கள்:

– 75-இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T966 கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
– மாலி-T830 MP2 GPU
– 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி மற்றும் பேட்ச்வால்
– சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி
– வைபை, ப்ளூடூத், Mi போர்ட், 3 x HDMI 2.0, AV, 2 x யுஎஸ்பி, 1 x ஈத்தர்நெட்
– 2x 8W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்டி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

xiaomi mi tv 4 75 inch announced price specifications