அமெரிக்காவில் கால்களை பின்புறமாக திருப்பி நடந்து ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். World record walking back foot 180 degrees US tamil news
மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மோசஸ் லான்ஹம் ஆவார். இவர் தனது இரண்டு கால்களையும் வழக்கத்திற்கு மாறாக 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் போதே திடீரென தனது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை பின் நோக்கி திருப்பி நடந்து அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறார்.
மோசஸின் இந்த செயல் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
source : Caters Clips
tags :- World record walking back foot 180 degrees US tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 தாதிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம்
- உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி தீவின் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 8.2 ஆக பதிவு!
- தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாக மாறிய தந்தை!
- டென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்
- அடர்ந்த காட்டுக்குள் தவறிய குழந்தை 3 நாட்களின் பின்பு மீட்பு
எமது ஏனைய தளங்கள்