எலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (woman selected Queen Elizabeth Award)
இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளார்.
இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட் ட இளம் தலைமுறையினருக்கே “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
இவ் விருது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படுகிறது.
இலங்கை சப்ரகமுவ மாகாணத்தை ச் சேர்ந்த 29 வயதான பாக்கியா உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ் விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
பாக்கியா வீட்டில் வீட்டுத்தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய் கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்
ஆயிரக்கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
tags :- woman selected Queen Elizabeth Award
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’