(Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry )
முன்னாள் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு உயர்கல்வி அமைச்சும், ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஜனாதிபாதி செயலகத்தில் இடம்பெறுகின்றன.
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- 11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன
- விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்
- தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry, Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry