இந்த அம்சத்தை இப்போது சேர்க்கப்போகும் Whatsapp

0
853
whatsapp bringing group video calls video chat coming instagram

(whatsapp bringing group video calls video chat coming instagram)
வாட்ஸ்அப் செயலியில் Group Video Calling அம்சம் வழங்ப்படுவதை பேஸ்புக் F8 டெவலப்பர் நிகழ்வில் உறுதி செயய்ப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் F8 நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

பேஸ்புக்கின் வாட்ஸ்அப் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல செயலியாக இருக்கிறது. தினமும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சஙகள் பெரும்பாலானோர் விரும்பும் அம்சமாக இருந்து வருகிறது. Group Video Call அம்சம் சேர்க்கப்படும் பட்சத்தில் மேலும் பலருக்கும் இந்த அம்சம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பலமுறை Group Video Call வசதி வழங்குவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

whatsapp bringing group video calls video chat coming instagram