நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் எலுவன்குளம் பாலத்திற்கு மேலாக இரண்டு அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. Weather Alert Mannar Puttalam Road Closed Sri Lanka Tamil News
புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, புத்தளம் – மன்னார் வீதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் புத்தளம் எலுவன்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் – மன்னார் பாதையூடாக பயணிப்போர் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!
சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!