ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் காணப்படுகின்ற நிலையில் அதனை தற்பொழுதே அறிவிக்கும் தேவை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்; விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். wait all politician government candidate president wijayadasa rajapaksha
மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியாலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு யோசனையானது நாட்டை சீர்குலைக்கும் நோக்குடையது என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திருத்தத்தின் வாயிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை முற்றாக நீக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பார்த்துள்ளதுடன்,
குறித்த அதிகார முறைமையினாலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2007 – 2008 ஆண்டு காலப்பகுதியில் ஏ தரத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
wait all politician government candidate president wijayadasa rajapaksha
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com