சிலாபம் – கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான விநாயகர்; சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. (Vinayagar statue floating sea)
நேற்று மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விநாயகர் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரத்தினால் செதுக்கப்பட்ட இந்த விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில், கடற்பாசிகள் படிந்தவாறு காணப்படுகின்றது.
சிலையை கண்டெடுத்தவர் தற்போது அவர் வீட்டிலே சிலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Vinayagar statue floating sea