வடக்கில் முன்னைய காலங்களில் பெண்கள் கணவர் இல்லாத சந்தர்ப்பத்தில்தான் தாலியை கழட்டுவார்கள். ஆனால் இப்போது கணவர் இருக்கும் போதே தாலியை கழட்ட வேண்டிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(vijayakala maheswaran statement drugs smuggling,Tamilnews, Srilanka Tamilnews)
கிளிநொச்சி, உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய காலங்களில் இரவு 12 மணிக்கும் பெண்கள் சுதந்திரமாக நடமாடிய சூழல் காணப்பட்டது. ஆனால் தற்போது பகல் 12 மணிக்கும் சுதந்திரமாக செல்ல முடிவதில்லை. அண்மையில் நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன்.
நிகழ்வின் நிறைவில் தமது தங்க ஆபரணங்களை பெண்கள் கழற்றி பாதுகாப்பதை அவதானித்தேன்.
முன்னைய காலங்களில் பெண்கள் கணவர் இல்லாத சந்தர்ப்பத்தில்தான் தாலியை கழட்டுவார்கள். ஆனால் இப்போது கணவர் இருக்கும் போதே தாலியை கழட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருட்கள் தென்னிலங்கையிலிருந்தே வடக்கிற்கு வழங்கப்படுகின்றது. இதனால் இளைஞர், யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:vijayakala maheswaran statement drugs smuggling,vijayakala maheswaran statement drugs smuggling,vijayakala maheswaran statement drugs smuggling,