விஜய் சேதுபதியின் புதிய படமான 96 படத்தின் படப் பிடிப்புகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் த்ரிஷா ஜோடி சேருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பு நேரத்தில் இருவரும் ஒரு குளியலறையில் இருப்பது போன்ற படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இப்படத்தைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரது படத்தையும் வைத்து கலாய்த்து வருகின்றனர்.
Tag: Vijay Sethupathi Trisha News Film 96 Shooting Spot Galatta