விஜய் சேதுபதி – திரிஷா இணைந்து நடித்திருக்கும் ”96” படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.(Vijay Sethupathi 96 movie important announcement)
சி.பிரேம்குமார் இயக்கத்தில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ”96”.
”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும், கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி – த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 12-ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!
* விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!
* ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!
* சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!
* திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!
* அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!
* மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!
* காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!
* பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
Tags :-Vijay Sethupathi 96 movie important announcement
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-
நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்