ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில், விஜய் நடித்து வரும் விஜய்யின் 62 ஆவது பட டைட்டிலை நாளை வியாழக்கிழமை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.(Vijay 62 movie title announced tomorrow)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே “துப்பாக்கி”, “கத்தி” ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்றாவது முறையாக இருவரும் விஜய் 62 படத்தில் இணைந்துள்ளனர்.
இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ராதாரவி, பழ கருப்பையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயர் வைக்காமலே பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்டனர். 2 மாதங்களாக படத்துக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது படத்துக்கு பொருத்தமான பெயரை விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் தேர்வு செய்து விட்டனர். அதை வெளியே சொல்லாமல், இருவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு இரண்டு பேரும் இணைந்து பணிபுரிந்த படங்களுக்கு, “துப்பாக்கி”, “கத்தி” என்று ஆயுதங்களின் பெயர்களை வைத்திருந்தனர். எனவே புதிய படத்துக்கும் அதே போன்ற ஆயுதங்களின் பெயர்கள்தான் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு வரும் 22-ஆம் திகதி பிறந்தநாள். இதையொட்டி அவருடைய 62-வது படத்தின் பெயரை நாளை (வியாழக்கிழமை) அறிவிக்க இருக்கிறார்கள். அரசியல் கலந்த அதிரடி படமாக, இந்த படம் தயாராகி இருக்கிறது.
மேலும், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
<MOST RELATED CINEMA NEWS>>
* இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?
* திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!
* எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!
* கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!
Tags :-Vijay 62 movie title announced tomorrow
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??