பா டென்னீஸ்வரன் தொடர்பில்; வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவினை இடைநிறுத்த கோரி முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரனால் ஏவல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. vickneshwaran apply again tenniswaran judgement today
வட மாகாண அமைச்சராக கடமையாற்றிய டென்னீஸ்வரனை அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தன்னை அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமையானது சட்டவிதிகளுக்கு முரணான செயல் என தெரிவித்து அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரணை செய்து வந்த உச்ச நீதிமன்றம் டென்னீஸ்வரனே தொடர்ந்து அமைச்சராக இருப்பார் என தெரிவித்து கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவினை இடைநிறுத்தி வைக்குமாறே சி வி விக்கினேஷ்வரன் ஏவல் (ரிட்) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நாளை தினம் பா டென்னீஸ்வரன் தொடர்பான வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vickneshwaran apply again tenniswaran judgement today
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com