´நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள்´ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வவுனியா நகரின் பல பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. Vavuniya Ava Hang Notice Issued Sri Lanka Tamil News
ஆவா குழுவின் பெயரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவின் குருமங்காடு, வைரவபுளியங்குளம் , புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குழுவினரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!