பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”வாணி ராணி” சீரியலின் உதவி இயக்குனராக உள்ள அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்துள்ளார்.(Vani Rani serial actor babloo slaps assistant director)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் வாணி ராணி. இந்த தொடரில் பப்லு சாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராணியாக நடிக்கும் ராதிகாவின் கணவராக நடித்து வருகிறார் பப்லு.
பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் வாணி ராணி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தது. இந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு பப்லு எப்பொழுதுமே தாமதமாக தான் வருவார் என்று கூறப்படுகிறது.
பப்லு வழக்கம் போன்று தாமதமாக வர சீனியர் உதவி இயக்குனரான அழகு அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று அழகு கேட்டதும் பப்லு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
பப்லு தினமும் லேட்டாக வருவது மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து உதவி இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்களும் பப்லுவை அழைத்து எச்சரித்துள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகம் தன்னை அழைத்து எச்சரித்ததை அடுத்து பப்லுவுக்கு அழகு மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அழகுவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேசிக் கொண்டிருந்தபோதே பப்லு அழகுவின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.
மேலும் ராதிகாவின் மகள் ரயனுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் பாட்டி ஆகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ராதிகா.
இந்நிலையில், பப்லுவின் சம்பவத்தால் சின்னத் திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
* பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!
* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tags :-Vani Rani serial actor babloo slaps assistant director
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-