அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ள நிலையில், மலையக பிரதேசத்தின் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். upcountry schools work usually news Tamil
அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் தகுதியற்ற 1200 பேருக்கு கல்வி துறையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமைக்கு எதிராக நாடாளவீய ரீதியில் இன்று பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை ஒரு நாள் முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்றைய தினத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடக்கிவிடக்கூடாது எனவும், வழமை போல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக ஏனைய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிபகிஷ்கரிப்புகள் இடம்பெற்று வந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. ஏனைய சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருந்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள் என வழமையாக பாடசாலைக்கு இன்று சென்றுள்ளமையும், கல்வி நடவடிக்கைகள் வழமை போல் முன்னெடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளதென்பது குறிப்பிடதக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
upcountry schools work usually news Tamil,upcountry schools work usually news Tamil,upcountry schools work usually news Tamil