TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized பாதாள உலக குழுவே நாட்டில் தீர்மானங்களை மேற்கொள்கின்றது

பாதாள உலக குழுவே நாட்டில் தீர்மானங்களை மேற்கொள்கின்றது

0
456
under world decide current political situation srilanka

நிழல் உலக குழுவினரே நாட்டின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்கி;னறனனர் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. under world decide current political situation srilanka

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தற்போது நாட்டின் தீர்மானங்களை மேற்கொள்வது பாதாள உலக குழுக்களே ஆகும்.

மகிந்த ராஜபக்ஸ காலத்தில் ஆசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை காணப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி இலங்கை வந்தனர்.

ஆனால் தற்போது அந்த நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

நாட்டின் நிலமைகளை பாதாள குழுக்களே தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் நாட்டினை நல்வழிப்படுத்த சிறந்த தலைவர் ஒருவர் அவசியம் என்ற விடயம் மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெறும சுட்டிக்காட்டியுள்ளார்.
under world decide current political situation srilanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 

Situs Toto

congtogel

feritogel

congtogel

negara62

cucutoto

congtogel

negara62

negara62

bandar togel

ajototo

slot gacor

ikn4d

ajototo