“நான் வடிவமைத்திருக்கும் இந்த திட்டம் வெள்ளத்திலும் தாக்குபிடிக்கக்கூடியது,” என Elia Notari என்று அழைக்கப்படும் Ecole Polytechnique Fédérale de Lausanne இல் கல்வி கற்கும் பொறியியல் முதுகலை மாணவர் கூறினார்.
“இது தொழில்நுட்ப ரீதியாக செய்யக்கூடியதாக இருக்கிறது,” என்று Aurelio Muttoni, Notari இன் பேராசிரியர் கூறுகிறார்.
“பொறியியலாளரின் சுரங்கப்பாதை 14.5 மீட்டர் விட்டம் கொண்டுள்ளதோடு பூகம்பங்கள், உள் மற்றும் வெளிப்புற வெடிப்புகள், வெள்ளம், சுனாமிகள் மற்றும் நிலச்சரிவுகளை தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என EPFL ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
tags :- under water train lake Geneva link cities tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்