மிளகாய் தூளை முகத்தில் அடித்து விட்டு 20 மில்லியன் ரூபாய் கொள்ளை….!

0
501
twenty million Lankan rupees robbery bulath sinhala latest news

புளத்சிங்கள பிரதேசத்தில் மிகவும் சூட்சமமான முறையில் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. twenty million Lankan rupees robbery bulath sinhala latest news

மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு சுமார் 20 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் ஊழியர்களால் பணம் எடுத்துச் செல்லப்படும் வழியில் இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
twenty million Lankan rupees robbery bulath sinhala latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites