(Trump Russia Investigation Dutch Lawyer)
டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சாத்தியமான கூட்டணியில் ராபர்ட் முல்லரின் விசாரணையில் எப்.பி.ஐக்கு பொய் சொல்லியதற்காக 30 நாட்கள் சிறைத்தண்டனை பெறுகிறார் டச்சு வழக்கறிஞர் Alex van der Zwaan இந்த விசாரணையில் தண்டனை பெறும் முதலாவது நபர் ஆவார். இவர் ஜூன் 4ம் திகதி விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரியில் டச்சு வழக்கறிஞர் Rick Gates உடன் தனது தொடர்புகளைப் பற்றி பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார். ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரத்தின் முன்னாள் ஊழியர் தான். கேட்ஸ் மற்றும் முன்னாள் பிரச்சார மேலாளர் Paul Manafort பண மோசடிகளிலும் ஏனைய மோசடி, மற்றும் ஒரு வெளிநாட்டு சக்திக்கு வேலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்கள்.
Trump Russia Investigation Dutch Lawyer, Trump Russia Investigation Dutch, Trump Russia Investigation, Trump Russia, Russia Investigation Dutch Lawyer, Tamil Netherland news, Netherland Tami news
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/illegal-cigarette-factory-found-burned/
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!