திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த பேருந்து மீது சற்றுமுன்னர் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Trinco Special Forces Army Bus Stone Thrown Attack Tamil News
திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியினூடாக பயணித்த பேருந்து மீதே தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து படையினர் சந்தேகநபரை துரத்தி மடக்கிப்பிடித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கல்வீச்சு நடத்திய நபர் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும், அவர் மொறவெவ, கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
கல்வீச்சு நடத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்