மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்புகள் காணப்படுவதாக, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். Tony Blair 50% chance Bretiksey referendum
பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்சிற் ஐரோப்பாவிற்கும் பாதகமானதாகவே அமையும். ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்து பெரிய பொருளாதார நாடு வெளியேறுவது, ஐரோப்பாவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும்.
பிரெக்சிற் இடைநிறுத்தப்படும் என்பதில் நான் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன். பிரதமர் மே-யின் எந்தவொரு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
tags :- Tony Blair 50% chance Bretiksey referendum
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பிரெக்சிற் தொடர்பாக அமைச்சர்களுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரதமர் தெரேசா மே
- பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி தொடர்பில் சவுதியிடம் கேட்கும் பிரிட்டன்
- ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபர் கைது
- பிரித்தானியா நாடாளுமன்றத்தை நோக்கி நாய்கள் பேரணி: பிரெக்ஸிட் முறைக்கு மக்கள் எதிர்ப்பு
- பிரெக்சிற் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு
- அவுஸ்ரேலியாவில் பாம்பு கடிக்கு இலக்கான பிரித்தானிய இளைஞர் பலி!