டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஜப்பானியர்கள்

0
1083
tokyo digital art museum looks expand beautiful

(tokyo digital art museum looks expand beautiful)
புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே! அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் எனும் பெயரில் பல வகையான இயற்கைக் காட்சிகள், மற்றும் ஒளிக் கீற்று ஓவியங்கள் இசைக்கேற்ப அசைந்தாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதி காலத்தில் எல்லைகள் இல்லை என்றும், எல்லைகளைக் கடந்து மக்கள் மனதால் இணைய வேண்டும் எனவும் அதன் வடிவமைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

tokyo digital art museum looks expand beautiful