மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்

0
613
Today Jaffna demonstration support Upcountry plantation workers

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Today Jaffna demonstration support Upcountry plantation workers

யாழ் பேருந்து நிலையம் முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “உரிமைக்காய் போராடும் தோட்ட தொழிலாளருடன் நாமும் கைகோர்ப்போம் ” எனும் தொனிப் பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- Today Jaffna demonstration support Upcountry plantation workers

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

ஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை

இலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்!

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு ! இளைஞன் படுகாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Live

Tamil News Group websites