களனி – எந்தாரமுல்லை பகுதியில் வெளிநாட்டு ரிவால்வர் ஹெரொயின் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். three suspects arrested kelaniya news Tamil
களனி பொலிஸ் சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு ரிவால்வர், உயிர்ப்பு நிலையிலிருந்த 5 வெடிபொருட்கள், 18.86 கிராம் ஹெரொயின், 5 கைத்தொலைபேசிகள், ஒரு இலத்திரனியல் தராசு மற்றும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணம் என்பவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்த 32 மற்றும் 30 வயதானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (09) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
three suspects arrested kelaniya news Tamil, three suspects arrested kelaniya news Tamil, three suspects arrested kelaniya news Tamil