டெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புகையிரதம் மோதி பலி

0
638
Three people dead runover train near Tamil News

டெல்லியில் நங்லாய் புகையிரத நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தில் அமர்ந்து மதுவருந்திய 3 பேர் புகையிரதம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (Three people dead runover train near Tamil News)

டெல்லியின் நங்லாய் புகையிரத நிலையம் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருந்தனர்.

இதன்போது, குறித்த அந்த வழியாக புகையிரதம் வந்துகொண்டிருந்த போதிலும் மது போதையில் இருந்த குறித்த மூவரும் புகையிரதம் வருவதைக் கவனத்திற்கொள்ளவில்லை.

எனவே, அவர்கள் மீது புகையிரதம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், உயிரிழந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த மூவரும் யார் என்பது தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாhர் ஈடுபட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

Tamil News Group websites

Tags; Three people dead runover train near Tamil News