எனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ

0
579
threat death Sujiva

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். threat death Sujiva

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தேன்.

சரியாக இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் அவர் எச்சரித்தார். 40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

tags;- threat death Sujiva

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு

போர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

Tamil News Live

Tamil News Group websites