2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற இலங்கை அணி

0
171

2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.