சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டடுள்ள திரைப்படம் சாவா. இப்படத்தில் சாம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் விக்கி கவுஷல் நடித்துள்ளார்.
அவரது மனைவி யேசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பாடலான ஜானே டு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.