இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார். (Teplitz confirmed new US Ambassador SriLanka)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் சிரேஷ்டத்துவம் உள்ளவரான அலாய்னா பி டெப்லிட்ஸ், அமெரிக்க அரசுத்துறை திணைக்களத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு பணியில் இணைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- வடமாகாண முதலமைச்சர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை
- இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Teplitz confirmed new US Ambassador SriLanka