தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – அரை கப்
பால் – அரை லிட்டர்
குங்குமபூ – இரண்டு சிட்டிகை
சர்க்கரை – அரை கப்
மாம்பழம் – ஒரு கப் (நறுக்கியது) (தோல் நீக்கியது)
செய்முறை
தண்ணீர் சூடு செய்து பிறகு அதில் ஜவ்வரிசியை நன்றாக கழுவி போட்டு தட்டை மூடி அடுப்பில் கொதிக்க விடவும் . இரண்டு மணி நேரத்தின் பிறகு நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, குங்குமபூ ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, அதில் வேகவைத்த ஜவ்வரசி சேர்த்து கலக்கி ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.
சுவையான மேங்கோ சேகோ தயார்…
tags;-tasty mango sego
<<TAMIL NEWS GROUP SITES>>
ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!