தமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது! – திமுக எம்எல்ஏ பூதமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது! – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு!ங்கோதை குற்றச்சாட்டு!

0
522
Tamilnadu administration taking place - DMK MLA Poonthottam accusation

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் பகுதிகளில் கால்வாய் மற்றும் ரயில் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்குவதை ஆய்வு செய்தார்.Tamilnadu administration taking place – DMK MLA Poonthottam accusation

தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கடையம் ஒன்றிய பகுதியில் தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் முறையாக நடைபெறாமல் மந்த கதியில் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

பின்னர் நமது செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுவதாகவும், ஆட்சியாளர்களுக்கு கலெக்ஷன், கமிஷனில் மட்டும் தான் கவனம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :