இலங்கையின் பரீட்சை ஆணையாளராக தமிழ்ப் பெண்

0
565

இலங்கையின் பிரதிப்பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அம்மையார் அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராகப்பதவி உயர்வு பெற்றார்.

இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.