(TAMIL NEWS Robbers attack ATM cash refilling team chilli powder)
புளத்சிங்கள பகுதியில் மிளகாய் பொடி தூவி பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 2 கோடி ரூபாய் பணம் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் பணம் எடுத்துச் செல்லப்படும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(TAMIL NEWS Robbers attack ATM cash refilling team chilli powder)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்