அமெரிக்க அரசியல் கட்சி பணிப்பாளரை சந்திந்த ரவூப் ஹக்கீம்

0
445
tamil news Director Political Party Avian Doherty met Rauff Hakeem

(tamil news Director Political Party Avian Doherty met Rauff Hakeem)

அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவனத்தின் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் பணிப்பாளர் அய்வன் டோஹெர்டி நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.

அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

அண்மைக்காலங்களில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்வு நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பணிப்பாளர் கேட்டறிந்து கொண்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(tamil news Director Political Party Avian Doherty met Rauff Hakeem)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites