தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி முற்பணம் (போனஸ்) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (Tamil Nadu CM announces 20 percent Deepavalai bonus government staff)
தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி முற்பணம் (போனஸ்) அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33 சதவீதம் போனஸ் தொகை, 11.67 சதவீதம் கருணை தொகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு கருணை தொகையாக 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வேலையிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் அதிகரிப்ப
- சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
- சபரிமலை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மீதான வழக்கு விசாரணை
- பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை; உச்ச நீதிமன்றம்
- வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நெடுஞ்சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு
- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Tamil Nadu CM announces 20 percent Deepavalai bonus government staff