பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்துள்ள தங்கச்சி ஹீரோயின், பார்ப்பவர்களை எல்லாம் பிரதர் என்று அழைத்து கடுப்பேற்றுகிறாராம்.(Tamil Cinema Kisu Kisu Vishal Girlfriend Actress)
அதாவது, அக்கா தாய் மொழியில் நடிக்க தங்கையோ கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வருகிறார். சங்கத் தலைவருடன் அண்மையில் கிசுகிசுக்கப்பட்டார். சங்கத் தலைவருக்கும், அவரின் காதலியான வாரிசு நடிகைக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது தங்கச்சி ஹீரோயின் அவர் வாழ்வில் வந்தாராம்.
சங்கத் தலைவரும், தங்கச்சி ஹீரோயினும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்களாம். தற்போது தலைவர் பழைய காதலியிடமே திரும்பிச் சென்று விட்டாராம்.
இந்நிலையில், தங்கச்சி ஹீரோயின் பார்ப்பவர்களை எல்லாம் வாய் நிறைய பிரதர், அண்ணா என்று அழைத்து பல ஆண்கள் கடுப்பேத்துகின்றாராம்.
மேலும், தன் மனதிற்கு பிடித்த நபர் வரும்போது அவரை செல்லமாக டார்லிங் என்று அழைப்பாராம். மற்றபடி அனைத்து ஆண்களுமே அண்ணன் தானாம். நல்ல கொள்கைம்மா. கீப் இட் அப்..!
<MOST RELATED CINEMA NEWS>>
* பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!
* பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!
* எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!
* கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!
Tags :-Tamil Cinema Kisu Kisu Vishal Girlfriend Actress
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??