பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.(Tamil Big Boss Nominate process tamil news)
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை குறை கூற வேண்டாம். அது எனக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் சுர்ருன்னு ஏறும் என்று கூறுகிறார்.
இதே டேனியல்தான், ரித்விகாவை ஐஸ்வர்யா தமிழ்நாடு மூஞ்சி என்று சொல்லும்போது பக்கத்தில் நின்று சிரித்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதி போல் தமிழ் முகமூடி போட்டு இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிக்கலாம் என்று டேனியல் திட்டம் போடுவது போல் தெரிவதாக நெட்டிசன்கள் குற்றம் கூறி வருகின்றனர்.
tags :- Tamil Big Boss Nominate process tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் கூடவே ஒரு பையனுடன் வெளுத்து வாங்கிய காஜல்! என்ன ஒரு ஆட்டம்! (படங்கள் உள்ளே)
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்