மகளாக நினைத்த பாலாஜிக்கு ஜனனி கொடுத்த அதிர்ச்சித் தண்டனை! வெறுப்பின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு.

0
411
Tamil Big Boss balaji janani promo

பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் டாஸ்குகள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றது .. சென்ற வார இறுதியில் மயிரிழையில் இருந்து எவிக்சனில்   தப்பித்தார் ஜனனி ..இருந்தும்  இந்த வார எவிக்சனில் மீண்டும் மாட்டி கொண்டார்(Tamil Big Boss balaji janani promo ) 

இருந்தாலும் இந்த வார எவிக்சனில் ஐஸ்வர்யாவும் இருப்பதால் ஜனனி கொஞ்சம் செப் என்பதாக இருந்தாலும் ஐஸ்வர்யா எவ்வகையிலாவது காப்பாற்ற பட்டால் அடுத்த ஆடு நம்ம ஜனனி தான் .

இந்த நிலையில் தனக்காக மொட்டை அடிக்கும்படி ஜனனி, பாலாஜியிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். மொத்தமாக மொட்டையடிக்க வேண்டுமா? என முதலில் யோசிக்கும் பாலாஜி பின்னர் தனது மகள் நினைத்து வரும் ஜனனிக்காக மொட்டை அடிக்க ஒப்புக்கொள்கிறார். அவருக்கு மும்தாஜ் மொட்டை அடுத்துவிடும் உருக்கமான காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Tamil Big Boss balaji janani promo

Tamil Big Boss balaji janani promo

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!