விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil Big Boss 96 Episode Vijayaluxmi Aishwarya Fight Kisu kisu )
இந்நிலையில் மாவு அள்ளிக் கொட்டும் டாஸ்க்கில் பிக் பாஸ் ரூல்ஸை ஜனனியும், ஐஸ்வர்யாவும் பிரேக் செய்துள்ளது பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது போட்டியாளர்களுக்கு சண்டை வலுத்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், விஜிக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி தொடர்பான புரொமோ வீடியோவில், நீங்க ரெண்டு பேரும் இருக்கறதால நான் போ மாட்டேன் என்கிற விஜயலக்ஷ்மியிடம் வாங்க வாங்க உங்களுக்காக தான் நான் காத்துட்டு இருக்கேன் என ஐஸ்வர்யா சவடால் பேசுகிறார்.
அய்யயோ பயமா இருக்கு ஐஸ்வர்யா என நக்கலடிக்கும் விஜியிடம், தைரியம் இருந்தா டச் பண்ணி பாரு அப்புறம் தெரியும் நான் யாருன்னு காட்றேன் என டெரராக ஐஸ்வர்யா மிரட்டுகிறார்.
இந்த டாஸ்க் கடைசியில் எங்கு போய் முடிய போகின்ற்டஹு என தெரியவில்லை .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்
Keyword:,Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil