சுவிஸ் பள்ளிகள் தொடர்ந்தும் டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைந்திருப்பதோடு, புலம்பெயர்ந்த பிள்ளைகள் சக மாணவர்களை விட பின் தங்கி இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.Swiss education system tested immigration
தொழிற்பயிற்சி அல்லது மூத்த உயர்நிலை பள்ளி கல்வி மூலம், 25 வயதிற்கு மேற்பட்ட மக்களில் 95 சதவிகிதத்தினர் தங்களின் உயர்நிலை கல்வியை பூர்த்தி செய்துள்ளனர் என அறிக்ககிகள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று கல்வி அமைச்சகம் மற்றும் கல்விச் சூழல் அமைச்சர்களின் சுவிஸ் மாநாடு ஆகியவற்றால் 2018 ஆம் ஆண்டுக்கான ஆய்வுகள் வழங்கப்பட்டன.
சுவிஸ் இளைஞர்களில் 94% உயர்நிலைப் படிப்பை முடித்துள்ளனர். சுவிஸில் பிறந்த வெளிநாட்டு பிள்ளைகளிடயே இந்த விகிதம் 86% மற்றும் 73% என ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள அனைவரும் கட்டாயம் பள்ளி கல்வியை பூர்த்தி செய்யவும் மேம்படுத்தவும் கவனம் செலுத்த வேண்டும் என்ற அந்த அறிக்கை கூறியுள்ளது.
Swiss education system tested immigration, Swiss education system tested, Swiss education system, Swiss education, education system tested immigration, Tamil Swiss news, Swiss Tamil news
மேலதிக உலக செய்திகள்
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்